கறிவேப்பிலை பொடி

Spread The Taste
Makes
200 கிராம் பொடி
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 9400
Likes :

Preparation Method

  • வாணலியைக் காய வைத்து கறிவேப்பிலை, மிளகாய், உப்பு இவற்றை ஒவ்வொன்றாக, தனித்தனியாக வறுத்து, தூளாக்கி டப்பா அல்லது பாட்டிலில் போட்டு வைத்து, தேவையானபோது பயன்படுத்தலாம்.
  • இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து சாப்பிடலாம்.
Engineered By ZITIMA