தக்காளி ஜாம்

Spread The Taste
Makes
300 கிராம் ஜாம்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8319
Likes :

Preparation Method

  • தக்காளியை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்த சர்க்கரை போட்டு, சர்க்கரை கரைந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு, விடாமல் கிளறவும்.
  • தக்காளியும், சர்க்கரையும் கலந்து ஜாம் பதத்திற்கு கெட்டியானதும் இறக்கி, ஆறியதும் எடுத்து பரிமாறவும்.
  • தக்காளியின் தன்மைகேற்ப சர்க்கரையின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
Engineered By ZITIMA