ரோட்டி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 14698
Likes :

Preparation Method

  • கோதுமை மாவுடன், 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிசைந்து மூடி, 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின், மீதமுள்ள எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • 20 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  • அதன்பின் மாவை 8 பாகங்களாகப் பிரித்து, சிறிதளவு கோதுமை மாவு தூவி மெல்லிய வட்டங்களாக தேய்த்துக் கொள்ளவும்.
  • Non—Stick Pan—ஐ சூடாக்கி, தேய்த்து வைத்துள்ள வட்டத்தை மெதுவாக போடவும்.
  • ஒரு நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு, அதன்பின் எடுத்து, அனல் மீது வைத்து, இரண்டு பக்கமும் லேஸாக சிவந்து, எழும்பியதும் எடுக்கவும்.
  • இதுபோல் எல்லா மாவிலும் ரோட்டிகள் தயாரித்து நெய் தடவி பரிமாறவும்.
Engineered By ZITIMA