டூ இன் ஒன் மஸாலா இட்லி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4167
Likes :

Preparation Method

  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சேமியா மற்றும் ரவையை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி போட்டு வதக்கி, அரைத்த கலவையை போட்டு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் முதலில் ரவையை போட்டுக் கிளறி அதன்பின் சேமியா போட்டு கெட்டியானதும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் ரவாசேமியா கலவையை போட்டு, ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA