இட்லி

Spread The Taste
Makes
30— 40 இட்லிகள்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8018
Likes :

Preparation Method

  • அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 2 மணி நேரம் கழித்து, அரிசியை சற்று கரகரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, அரிசி மாவு, உப்பு சேர்த்து, கலந்து, மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் உள்ள குழிகளில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் தடவியபின் மாவை எடுத்து ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, மூடி வைக்கவும்.
  • 7 நிமிடங்களில் இட்லிகள் வெந்து விடும்.
  • இட்லிகளை சூடாக பரிமாறவும்.
Engineered By ZITIMA