வெந்தய இட்லி

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 8591
Likes :

Preparation Method

  • வெந்தயத்தை தனியாகவும், அரிசியை தனியாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து அரிசியை கரகரப்பாகவும், வெந்தயத்தை வழுவழுப்பாகவும் ஆட்டி, இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு போட்டு வைக்கவும்.
  • மறுநாள் காலையில் இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இட்லிகள் தயாரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA