மணப்பாறை முறுக்கு

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8547
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து நைஸான மாவாக்கிக் கொள்ளவும்.
  • உளுந்தை வறுத்து, ஆறியபின் நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • அரிசிமாவு, உளுந்துமாவு, உப்பு, எள்ளு, பெருங்காயத்தூள், வெண்ணெய், சிறிதளவு தண்ணீர் இவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைக்கவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து முறுக்கு அச்சினுள் வைத்து, எண்ணெயில் பிழிந்து விடவும்.
  • மொறு மொறுப்பாக வறுபட்டதும் எடுத்து, எண்ணெய் ஊறிஞ்சும் தாளில் வைத்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA