சுறா புட்டு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8200
Likes :

Preparation Method

  • மீனை வேக வைத்து, முள் நீக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியதும் மீனைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • மஞ்சள்தூள், போட்டு மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கி, தேங்காய்த்துறுவல் போட்டு நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA