மீன் வறுவல்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 13348
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு, மஞ்சள்தூள் தடவி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • தேங்காய்த்துறுவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்து எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ளவும்.
  • மீன் துண்டுகளுடன் அரைத்த கலவையை தடவிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை 1 அல்லது 2 வீதம் போட்டு, சிவக்க வறுத்து எடுத்து பரிமாறவும். இதுபோல எல்லா மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும்.
Engineered By ZITIMA