சீடை

Spread The Taste
Makes
400 கிராம்
Preparation Time: 1 மணி 10 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 9306
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, நன்றாக ஈரம் இன்றி உலர்த்தியபின் நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • உளுத்தம்பருப்பை வறுத்து நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • தேங்காய் துறுவலுடன் அரிசிமாவு, உளுந்தமாவு, உப்பு, எள்ளு, சீரகம் இவற்றைக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை பொல பொலவென்று கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீடை மாவில் சிறு சிறு உருண்டைகள் செய்து அதை சப்பையாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA