காரக் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3386
Likes :

Preparation Method

செய்முறை:
  • அரிசியை ஊற வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • மாவை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்

கார பூரணம் தயாரிப்பு செய்முறை:
  • கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய்த்துறுவல், உப்புத்தூள் போட்டு, கடலைப்பருப்பையும் போட்டுக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தயார் செய்து வைத்துள்ள அரிசி மாவில் சிறிதளவு சுடு தண்ணீர், 2 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாகத் தட்டி, இதன் நடுவில் கடலைப்பருப்பு பூரணம் சிறிதளவு வைத்து, அரைவட்டமாக மடித்து, ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் பூரணம் வைத்த கொழுக்கட்டடைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA