எள்ளு உருண்டை

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 10981
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும்.
  • அரிசிமாவுடன் எள்ளை கலந்து கொள்ளவும்.
  • 3 தேக்கரண்டி தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
  • லேசாக கொதித்ததும் கருப்பட்டி தூளைப் போட்டு அரிசி மாவுக் கலவையில் ஊற்றி கெட்டியாகக் கிளறவும்.
  • ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து எடுத்து பரிமாறவும்.
  • உருண்டைகளை கிளறும் போது கவனமாக கிளறவும்.
  • உருண்டையில் வெடிப்பு உண்டாகும். இதுவே எள்ளுருண்டையின் பக்குவம்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA