எள்ளு கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3153
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டி, எள்ளு, தேங்காய்த்துறுவல், ஏலக்காய் பொடி இவற்றை கலந்து கொள்ளவும்.
  • அரிசி மாவில் உப்புத்தூள், சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டங்களாக தட்டி, இதன் நடுவில் சிறிதளவு எள்ளு கலவையை வைத்து அரை வட்டமாக மடித்து, ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
  • எல்லா கொழுக்கட்டைகளையும் இது போல் வேக வைத்து எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA