கருப்பட்டி கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3991
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • கருப்பட்டியைத் தூளாக்கி, சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • மாவுடன் கருப்பட்டிக் கரைசல், உப்புத்தூள், தேங்காய்த்துறுவல் இவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
  • மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கொழுக்கட்டை வடிவத்தில் செய்து கொள்ளவும்.
  • எல்லா மாவிலும் இது போல கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • இட்லி தட்டுகளில் சில கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைக்கவும்.
  • இதுபோல, செய்து வைத்துள்ள எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA