சிறுபருப்பு கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 2802
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • மாவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் 1 சிட்டிகை உப்புத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • சிறுபருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து அதன்பின், வேக வைத்து தண்ணீர் இன்றி வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • கருப்பட்டி தூளுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சூடேற்றி இளம் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகுடன் சிறு பருப்பு மற்றும் ஏலக்காய் பொடி போட்டு கலந்து கொள்ளவும்.
  • சிறு பருப்பு கலவையுடன் ஒரு சிட்டிகை உப்புத்தூள் கலந்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டங்களாக செய்து கொள்ளவும்.
  • இதன் நடுவில் சிறு பருப்பு கலவையை வைத்து மூடி, உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகள் சிலவற்றை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
  • எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA