ரவா லட்டு

Spread The Taste
Makes
10 லட்டுகள்
Preparation Time:
Cooking Time: 1 ஹௌர் 30 மினிட்ஸ்
Hits   : 6372
Likes :

Preparation Method

  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் ரவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வறுத்து இறக்கி வைக்கவும்.
  • தேங்காய்த்துறுவலை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ரவையுடன், தேங்காய்த்துறுவல், சர்க்கரை, பால், மீதமுள்ள நெய், ஏலக்காய் பொடி இவற்றை ஒன்றாகக் கலந்து, சூடாக இருக்கும்போது உருண்டைகளாகப் பிடித்து எடுத்து வைத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA