சுசியம்

Spread The Taste
Makes
20
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5009
Likes :

Preparation Method

  • அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து, தோசைமாவு பதத்திற்கு ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை வேகவைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்த்துறுவல் இவற்றை கெட்டியாக ஆட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையை சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, உருண்டையை மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA