உளுந்து வடை (மெதுவடை)

Spread The Taste
Makes
20 வடைகள்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 11402
Likes :

Preparation Method

 

  • உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்டிக் கொள்ளவும்.
  • மாவு அதிக கெட்டியாகவோ அல்லது அதிக இளக்கமாகவோ இருக்கக் கூடாது.
  • இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாவில் உப்பு, நெய், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை செய்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA