முந்திரி பகோடா

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4742
Likes :

Preparation Method

  • கடலைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற பாத்திரத்தில் (Broad Bowl) கடலைமாவு, அரிசிமாவு, உப்புத்தூள் இவற்றை கலந்து வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு முழுதாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவு கலவையுடன் வெங்காயம், முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு தண்ணீர் இவற்றை சேர்த்து கெட்டியாக பொல பொலவென்று பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை எடுத்து எண்ணெய்யில் பிசிறி விட்டு, பகோடாக்களாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA