தட்டை

Spread The Taste
Makes
50 தட்டைகள்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 12418
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து ஆட்டிகொள்ளவும்.
  • உளுத்தம்பருப்பை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன், உளுந்து மாவு, சீரகம், தேங்காய்த்துறுவல், முந்திரிப்பருப்பு, நெய் இவற்றை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • சிறிதளவு மாவை எடுத்து, உருண்டையாக்கி, இலையில் எண்ணெய் தடவி அதன் மீது வைத்து மெல்லிய வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தட்டி, மெல்லிய துணியில் பரப்பி வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள தட்டைகளை 5 அல்லது 6 வீதம் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA