முறுக்கு

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8345
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, அதன்பின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • உளுத்தம்பருப்பை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • 2 மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்புத்தூள், பெருங்காயத்தூள், எள்ளு, வெண்ணெய் இவற்றை மாவில் போட்டு சிறிதளவு தண்ணீர் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து, முறுக்கு அச்சில் வைத்து எண்எணய்யில் பிழிந்து விடவும்.
  • லேசாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA