கறிகோளா உருண்டை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8736
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியுடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள்தூள், உப்பு இவற்றை சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • இதில் உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை அடித்து கலக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை முட்டையில் நனைத்து ஒரு தடவைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA