காடை வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8157
Likes :

Preparation Method

  • சுத்தம் செய்த காடையை முழுதாகவே வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தயிர், உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, காடைகள் இவற்றைப் போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஊற வைத்துள்ள காடைகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்.
  • சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி, மூடி வைக்கவும்.
  • 10 நிமிடங்கள் ஆனபின் மூடியைத் திறந்து கிளறி விடவும்.
  • காடை வெந்து, நன்றாக வதங்கியதும் கரம்மஸாலாத்தூள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA