ஜவ்வரிசி பாயஸம்

Spread The Taste
Serves
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3857
Likes :

Preparation Method

  • ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெந்ததும் இறக்கி வைத்து, இத்துடன் சர்க்கரை போட்டுக் கிளறி வைக்கவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் பால் ஊற்றி, இத்துடன் வேக வைத்த ஐவ்வரிசி — சர்க்கரைக் கலவையை ஊற்றி, கொதிக்க விடவும்.
  • பாயஸப்பதம் வந்ததும், வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, மீதமுள்ள நெய் ஊற்றிக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA