ரோஸ் மில்க்

Spread The Taste
Serves
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 2 நிமிடங்கள்
Hits   : 9319
Likes :

Preparation Method

  • பாலைக் காய்ச்சி, ஆற விடவும்.
  • கலர் பொடி, சர்க்கரை, எஸென்ஸ் இவற்றைக் கலந்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, குளிரச் செய்து உயரமான கண்ணாடி கப்களில் ஊற்றி பரிமாறவும்.
  • காய்ச்சத் தேவை இல்லாத பாலிலும் தயாரிக்கலாம்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA