முட்டை மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 15407
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். உரித்து, கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • மஸாலா ஓரளவு கெட்டியானதும் முட்டையைப் போட்டு, மஸாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA