தக்காளி ஊத்தப்பம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 1 ஊத்தப்பத்திற்கு 6 நிமிடங்கள்
Hits   : 4441
Likes :

Preparation Method

  • அரிசி, துவரம்பருப்பு, மிளகாய், புளி, உப்பு, தக்காளி இவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து சற்று பருமனாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA