செட் தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 4 மணி நேரம் 15 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 5492
Likes :

Preparation Method

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.
  • 4 மணி நேரம் கழித்து ஆட்டி, உப்பு சேர்த்து ஆட்டி மூடி வைக்கவும்.
  • காலையில் கலர் பொடியையும், சமையல் சோடாவையும் கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவை கரண்டியில் சிறிதளவு எடுத்து பருமனான தோசையாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA