ரொட்டி தோசை

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு சுமார் 10 தோசைகள்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 6 நிமிடங்கள்
Hits   : 5184
Likes :

Preparation Method

  • ரொட்டித்துண்டுகளின் ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.
  • ரொட்டித்துண்டுகள் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின் ரொட்டித்துண்டுகள், அரிசி மாவு, இஞ்சி, மிளகாய்த்தூள், ரவை, தயிர் இவற்றை (மிக்ஸியில்) அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து எடுத்த மாவுடன் உப்பு, கலர் பொடி சேர்த்து, தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து நடுவில் ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பி விடவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பி விட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA