சன்ரைஸ் புட்டிங்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5608
Likes :

Preparation Method

  • 8 கிராம் சைனா க்ராஸ்ஸை ½ கப் தண்ணீரில் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.
  • பேரீச்சம்பழத்தின் கொட்டை நீக்கி, ½ கப் தண்ணீர் மற்றும் 4 தேக்கரண்டி சர்க்கரை கலந்து மிருதுவாகும் வரை ஊற விடவும்.
  • பாலுடன், கன்டென்ஸ்ட் மில்க்கை கலந்து கொள்ளவும்.
  • கலந்தபின் சைனா க்ராஸ்ஸை சேர்த்து மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்யானதும் இறக்கி வைக்கவும்.
  • கண்ணாடி பாத்திரத்தில் பேரீச்சம்பழக் கலவையை பரவலாக போடவும்.
  • பாலை இதன் மீது ஊற்றி, ஆரஞ்சு ஜெல்லி தயார் செய்து கலந்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்து பரிமாறவும்.
Engineered By ZITIMA