மார்பிள் புட்டிங்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 5794
Likes :

Preparation Method


  • 10 கிராம் சைனா க்ராஸ்ஸை 1 கப் தண்ணீரில் தயாரித்துக் கொள்ளவும்.
  • பாலுடன் சர்க்கரை மற்றும் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளவும்.
  • அன்னாசிப்பழத் துண்டுகளுடன் சர்க்கரை கலந்து தனியே வைக்கவும்.
  • சைனா க்ராஸ்ஸை பால் கலவையுடன் கலந்து கொள்ளவும்.
  • கொதித்ததும் இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாக கலவையுடன் கொக்கோ பவுடரை கலந்து கொள்ளவும்.
  • கண்ணாடி பாத்திரத்தில் கொக்கோ பவுடர் கலந்த கலவையை ஊற்றி, இதன் மீது கொக்கோ பவுடர் கலக்காத பகுதியை ஊற்றவும்.
  • ஃப்ரிட்ஜ்—ல் வைத்து குளிரச் செய்யவும்.
  • அன்னாசிப்பழக் கலவையை இதன் மீது அலங்கரித்து பரிமாறவும்.


Engineered By ZITIMA