Bun Halwa

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: சுமார் 20 நிமிடங்கள்
Hits   : 10775
Likes :

Preparation Method

  • பன்னை 5 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊறியதும் பிழிந்து கொள்ளவும்.
  • சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு கரைந்ததும் பன்னை போட்டுக் கிளறவும்.
  • நெய் சேர்த்து, நன்றாக கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பை போட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA