பருப்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 12628
Likes :

Preparation Method

  • துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டுத் தாளித்து பருப்பை ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA