இஞ்சி சட்னி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 9269
Likes :

Preparation Method

  • இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, கொத்தமல்லி இலை, இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், புளி இவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை மஞ்சள்தூள் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA