பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6567
Likes :

Preparation Method

இஞ்சி ஸாஸ் செய்முறை:

  • தீயை மிதமாக்கி தக்காளி சாறு, தக்காளி கெட்ச்சப் (Tomato Ketchup), 4 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறி 2 நிமிடம் ஆனபின் ஸோயா ஸாஸ், உப்பு, சர்க்கரை, அஜ்—னு—மோட்டோ சேர்க்கவும்.
  • அதன்பிறகு சோள மாவை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி, ஓரளவு கெட்டியானதும் இறக்கி தனியே வைக்கவும்.

பன்றி இறைச்சி — சேஷ்வான் செய்முறை:

  • பன்றி இறைச்சி துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் (Bowl) மைதாமாவு, பேக்கிங் பவுடர், உப்புத்தூள் இவற்றுடன் 5 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து, ஓரளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பன்றி இறைச்சி துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் போது தயாரித்து வைத்துள்ள இஞ்சி ஸாசுடன் (Ginger Sauce) பொரித்து வைத்துள்ள இறைச்சி துண்டுகளை கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Chinese Recipes

  • கார்லிக்—சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சைனீஸ் சாப் சுயி (சிக்கன்)

    View Recipe
  • பன்றி இறைச்சி—சேஷ்வான்—இஞ்சி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் மாஞ்ச்சௌ சூப்

    View Recipe
  • சிக்கன் நூடுல்ஸ் சூப்

    View Recipe
  • ஸ்டிர் ஃப்ரைட் சிக்கன்

    View Recipe
  • டோஃபு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸேஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • இஞ்சி ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
Engineered By ZITIMA