சைனீஸ் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7620
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை மெல்லிய நீளத்துண்டுகளாக (Strips) நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் (மிகவும் பொடியாக நறுக்கத் தேவை இல்லை).
  • குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளை நறுக்கி வைக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் Hoisin Sauce அல்லது ஸோயா ஸாஸ், சில்லி ஸாஸ், சில்லி வினிகர் இவற்றை கலந்து வைக்கவும்.
  • அகலமான வாணலியில் இதயம் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இஞ்சி, பூண்டைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • சிகப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்.
  • ஸ்வீட் சில்லி ஸாஸ் மற்றும் சிகப்பு மிளகாய் ஸாஸ் சேர்க்கவும்.
  • அதன்பின் கோழிக்கறி துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • தீயை மீதமாக்கத் தேவை இல்லை.
  • குடமிளகாயைப் போட்டுக் கிளறவும்.
  • வேர்க்கடலையைப் போட்டுக் கிளறவும்.
  • வெங்காயத்தாள் போட்டுக் கிளறவும்.
  • அனைத்தும் நன்றாகக் கலந்து வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
  • மேலும் சிறிதளவு வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
Engineered By ZITIMA