சிக்கன் ரோகன் ஜோஷ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5895
Likes :

Preparation Method

  •        
  • கோழிக்கறி துண்டுகளை தயிருடன் சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கோழிக்கறி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA