சாக்கலெட் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள் அவன்—ஐ (Oven) 375° F—ல் முன் கூட்டி
Hits   : 7485
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் பேக்கிங்பவுடர், கொக்கோ பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.
  • வெண்ணெய்யையும், சர்க்கரையையும் மரக்கரண்டியினால் நன்றாக அடித்துக் கொள்ளவும். மிக்ஸியிலும் போட்டு அடித்துக் கொள்ளலாம்.
  • அதன்பின் வெண்ணெய் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மைதாமாவு கலவையை சேர்த்து, ஒரே பக்கமாக லேஸாக கிளறி, கலந்து விடவும்.
  • கேக், வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மைதாமாவு தூவி, அதன்பின் கேக் கலவையை போட்டு சமமாக தட்டியபின், முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) சுமார் நாற்பது நிமிடங்கள் வைத்திருந்து, வெந்தது பார்த்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA