தண்டை

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 25 நிமிடங்கள்
Hits   : 4331
Likes :

Preparation Method

  • பாலை கொதிக்க வைக்கவும்.
  • ரோஜா இதழ், பட்டை, மிளகு இவற்றை தூளாக்கி, ஏலக்காய் பொடியுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா, பூசணி விதைகள், கசகசா இவற்றை ஊற வைத்து, சிறிதளவு பால் சேர்த்து, அரைத்துக் கொள்ளவும்.
  • கொதித்துக் கொண்டிருக்கும் பாலுடன் தூளாக்கி வைத்துள்ள பொடி, அரைத்து வைத்துள்ள பாதாம்பருப்பு கலவை, சர்க்கரை, குங்குமப்பூ இவற்றை சேர்த்து கிளறவும்.
  • மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதித்ததும் ஃப்ரிட்ஜில் (Fridge) வைத்து, குளிரச் செய்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA