மஸாலா மோர்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 3509
Likes :

Preparation Method

  • தயிரை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தயிருடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து அல்லது (Electrin Blender)— கொண்டு கலக்கிக் கொள்ளவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • அரைத்த பொருட்களை மோருடன் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து மோருடன் நன்றாக கலந்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA