ஜிகர்தண்டா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3389
Likes :

Preparation Method

  • பாலுடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
  • பாதாம் பிஸினை 2 மடங்கு தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும்.
  • பால் பாதி அளவு குறையும் வரை வற்றக் காய்ச்சி இறக்கி வைக்கவும்.
  • பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
  • சைனா க்ராஸை 2 கப் தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • சைனா க்ராஸ் கரையும் வரை மிதமான தீயில் வைத்து கரைந்ததும் வேறு கிண்ணத்திற்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • குளிர்ந்ததும் வெளியே எடுத்து முள்கரண்டியின் (Fork) உதவியால் சீவல்களாக செய்து கொள்ளவும்.
  • உயரமான கண்ணாடி கப்களில் நன்னாரி சர்பத், சிறிதளவு பாதாம் பிஸின், சைனா க்ராஸ் (China Grass) சீவல்கள், ரோஸ் ஸிரப், 2 மேஜைக்கரண்டி பால், பாலின் மீது வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறவும்.

Choose Your Favorite Beverage Recipes

Engineered By ZITIMA