ஆந்திரா கார தோசை

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 13891
Likes :

Preparation Method

  • தோசை மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஊறியபின் மிளகாய் மற்றும் பூண்டை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • முட்டையுடன் சிறிது உப்புத்தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவை பரவலாக ஊற்றவும்.
  • தோசை மீது முட்டையில் இருந்து சிறிதளவு பரவலாக ஊற்றி, முட்டை அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு — மிளகாய் கலவையை சமமாக பரப்பி விடவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் மடித்து, எடுத்து பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA