டோஃபு ஸேலட்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2760
Likes :

Preparation Method

  • டோஃபுவை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கியபின் தேங்காய்ப்பால் ஊற்றி, 2 நிமிடங்கள் ஆனபின், டோஃபு துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் ஆனபின் உப்பு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், Mixed Herbs இவற்றை போட்டுக் கிளறி இறக்கி, ஆறியதும் பரிமாறவும்.
Engineered By ZITIMA