ஸ்பைஸி இறால்

Spread The Taste
Serves
5 நிமிடங்கள்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 2866
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கசகசா, தனியாத்தூள், கிராம்பு, மிளகாய்த்தூள், ஏலக்காய், தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்து, இஞ்சி—பூண்டு அரைத்த கலவையுடன் கலந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் லேஸாக சிவந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கியபின் இறாலை போட்டுக் கிளறி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA