உருளைக்கிழங்கு சாப்ஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 7 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 9713
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை குழையாமல் முக்கால் பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஆறிய பிறகு தோலை நீக்கி விட்டு, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாய், சோம்பு, வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளுடன் அரைத்த மஸாலா, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, கிழங்குத் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க வதக்கி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA