சைனா க்ராஸ் புட்டிங்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 4853
Likes :

Preparation Method

  • முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெள்ளைக் கருவை முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கொள்ளவும்.
  • 20 கிராம் சைனா க்ராஸ்ஸை 2 கப் தண்ணீரில் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.
  • வெள்ளைக்கரு, தேவையான அளவு சர்க்கரை, பால் இவற்றை பாத்திரத்தில் ஊற்றி மிக லேஸாக சூடேற்றவும்.
  • கொதிக்க விடாமல், பால் ஓரளவு கெட்டியானதும் தயாரித்து வைத்துள்ள சைனா க்ராஸ்ஸை சேர்க்கவும்.
  • இரண்டும் கலந்து சமமாக சூடானதும் இறக்கி, கன்டென்ஸ்ட் மில்க் மற்றும் வெனிலா எஸென்ஸ் சேர்க்கவும்.
  • அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி, சர்க்கரை கலந்து கொள்ளவும்.
  • அகலமான பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு இதன் மீது கன்டென்ஸ்ட் மில்க் கலவையை சேர்க்கவும்.
  • சிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, குளிரச் செய்து வறுத்த பருப்புகள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.


Engineered By ZITIMA