முள்ளங்கி சட்னி

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8136
Likes :

Preparation Method

  • முள்ளங்கியைத் துறுவிக் கொள்ளவும்.
  • வெங்காயம், சிகப்பு மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், சிகப்பு மிளகாய் போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி இறக்கிக் வைக்கவும்.
  • வதக்கிய பொருட்கள், முள்ளங்கி துறுவல் இவற்றை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த முள்ளங்கி கலவையைப் போட்டு 10 நிமிடங்கள் வதக்கி இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA