தேங்காய் சட்னி

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 3 நிமிடங்கள்
Hits   : 9858
Likes :

Preparation Method

  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், உப்பு, பொரிகடலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • சிறிய வாணலி அல்லது தாளிக்கும் கரண்டியை வைத்து, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து சட்னியுடன் கலந்து கிளறி பரிமாறவும்.
Engineered By ZITIMA